காந்தல் கால் பந்து அகடாமி நடத்தும் கால்பந்து விளையாட்டு திருவிழா.
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் கால்பந்து வீரர்கள் நடத்தும் எட்டாவது ஆண்டு கால்பந்து திருவிழா இரவு பகலாக நடைபெறுகிறது திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் முதல்முறையாக ஐவர் பெண்கள் ஆட்டமும் நடைபெற்றது கண்கள் பிரிவில் 16 அணிகளும் ஆண்களுக்கான பிரிவில் 32 அணிகளும் பங்கேற்றது இன்று 16ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது இதில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அனைத்து 32025 ரூபாயும் இரண்டாவது பரிசு பெற்றவர்களுக்கு 15, 025 ரூபாயும் வழங்கப்பட உள்ளது கால் பந்து திருவிழாவை காந்தல் கால்பந்து அகடாமி வீரர்களும் தலைவர் பிரகாஷ் அவர்களும் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக