கேரளா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரன்நாடாரை ஆர். எஸ். ராஜன் சந்தித்தார்
கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலாவாக வருகை தந்த கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் சசிதரன் நாடார் அவர்களை மரியாதை நிமித்தமாக தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் சந்தித்தார். உடன் வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமன்,லெட்சுமணன், பகவதி கண்ணு உள்பட பலர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக