பொதுமக்களுக்கு சசுதா பாரத் கேஸ் விஷிப்புனர்வு :
ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுதா பாரத் கேஸ் ஏஜென்சி நடத்தும் விழிப்புணர்வு கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு நடத்தப்பட்டது நுகர்வோர் தலைவர்கள் மற்றும் மகளீர்கள் விழிப்புணர்வினை நடத்தினார்கள் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள் சுதா பாரத் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் திரு ரமேஷ் அவர்கள் விழிப்புணர்வு பற்றி தெளிவாக விளக்கி பேசினார்கள் கோத்தகிரியில் சிலிண்டர் பதிவு செய்யும் எண்களை தந்துள்ளார்கள் 7710955555,7715012345,7718012345 என்னிற்கு முன்பதிவு செய்து சிலண்டர்களை பெற்ற கொண்டால் மானிடம் தருவார்கள் பொதுமக்கள் தயவுசெய்து முன்பதிவு செய்து சிலிண்டர் பெற்றுகொள்ள வேண்டும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக