பேருந்து நிழற்குடை மதுபான கடையாக மாறியது:
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கப்பத்துரை கிராமம் உள்ளது அந்த பகுதியில் உள்ள பேருந்து நிழற்குயில் மதுபான பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் நீலகிரி பிளாஸ்டிக் இல்லா நீலகிரி இருக்கும்போது மதுபிரியர்கள் பிளாஸ்டிக் டம்ளரை பயன்படுத்தி வருகின்றனர் நஞ்சநாடு ஊராட்சி கண்டுக்கொள்ளாமலும் அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அரசாங்கம் தயவு செய்து உடனடியாக பேருந்து நிழற்குடையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக