திருப்பத்தூர் மாவட்ட புத்தக திருவிழா
திருப்பத்தூர் மார்ச் 27 -
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத்துறை, பப்பாசி இணைந்து நிகழ்த்தும் பத்து நாள் புத்தகத் திருவிழா நிகழ்ந்து வரும் நிலையில் நான்காவது நாளில் திருப்பத்தூர் மாவட்ட தமிழன் தொலைக்காட்சி நிருபர் திரைப்பட இயக்குனர் எழுத்தாளர், நூல் விமர்சகர், நாடகவியலாளர் திரு.பா. சிவக்குமார் அவர்கள் எழுதிய இரண்டாம் நூலான விதைகள் நூலினை திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் வெளியிட முதல் பிரதியினை திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் திருமதி சங்கீதா வெங்கடேசன் அவர்கள் பெருமையுடன் பெற்றுக் கொண்டார்கள்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக