லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சாலையோர சிறு வியாபாரிக்கு நிழற்குடை வழங்கல்!
குடியாத்தம் , மார்ச் 9 -
வேலூர்மாவட்டம் குடியாத்தம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324H மாவட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிழற்குடை குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் இன்று சாலையோர சிறு பெண்வியாபாரிக்கு மாவட்டத்தலைவர் PMJFLn K. பொன்னம்பலம் அவர்கள் வழங்கினார் உடன் தலைவர் J.பாபு செயலாளர்LnMS. நமச்சிவாயன் உள்ளிட்டோர் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக