மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ காந்தி ராஜன்!
திண்டுக்கல் முருக பவனம் பகுதியில் உள்ள சுப மங்கள திருமண மண்டபத்தில் இன்று9:3:25 ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ் குமார், அபிராமி, மணமக்களுக்கு நடைபெற்ற திருமண விழாவில் வேடசந்தூர், எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டார், மேலும் மணமக்களை வாழ்த்தினார், இந்நிகழ்வில் வேடசந்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது கலந்து கொண்டார்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக