குடியாத்தம் , மார்ச் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு 2023 2025 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியாத்தம் அரசு பொது மருத்து வமனை புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக