மார்த்தாண்டம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராங்குழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TN75AD
0108 என்ற இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக