தொற்றுநோய் கண்டறிதல் முகாம் எமரால்டு அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது
தொற்று நோய் கண்டறிதல் முகாம் எமரால்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் தைராய்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற நோய்களுக்கு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட உள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக