குடியாத்தம் , மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வளத்தூர் உள் வட்டம் அலங்காநல்லூர் கிராமத் தைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 28)
த/ பெ கார்த்திக் என்பவர் விடியற்காலை அப்பகுதியில் மாட்டு வண்டி ஏறியதில் உயிரிழந்த உள்ளார் இறந்த சிலம்பரசன் என்பவர் திருமணம் ஆகவில்லை தாய் தந்தை இல்லாத நிலைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார் தகவல் அறிந்தவுடன் கிராம போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக