மதுவுக்கு அடிமையாக்கும் வேலையை செய்கிறது தி.மு.க.,
டாஸ்மாக் முறைகேட்டில் சிறுமீன்கள் முதல் திமிங்கங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது
எத்தனை கோடிகள் கொட்டினாலும் தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி மக்களிடம் செல்லாது 200 தொகுதிகளை வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணிக்கு முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் காரணம் மகளிர் உரிமைத்தொகையை கொடுத்துவிட்டு மக்களை மதுவுக்கு அடிமையாக்கும் வேலையை தி.மு.க., அரசு செய்கிறது த.வெ.க., தலைவர் விஜய் ஆவேசம்
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக