சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!
அணைக்கட்டு , மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் புது வசூர் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. சுப்புலட்சுமி IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப் பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கர்ப்பிணி பெண்கள் அவர்களை வாழ்த்தி சீர்வரிசை தட்டு வழங்கினார் இதில் மாவட்ட கோட்டாட்சியர் ஒன்றிய குழு பெருந் தலைவர் அமுதா ஞானசேகரன் துணை தலைவர் மகேஷ்வரி காசி ஊராட்சி மன்ற தலைவர் பாபு வேலூர் தாசில்தார் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக