பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!

 

IMG-20250307-WA0003

பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!                    


திண்டுக்கல் மாவட்டம்!கொடைக்கானல் சுற்றுலா பகுதியான  பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைமேலும்,


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவித்துள்ளனர்,                    


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad