நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் அருவங்காடு எம்பாலுடா லவ்டல் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மதியம் முதலே லேசான சாரல் மழை பெய்தது மாலை அரை மணி நேரம் உதகை சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் வறண்ட கால்வாய்களில் நீர் பெருக்கு எடுத்து ஓடியது இந்த மழை நீரால் விவசாய நிலங்களுக்கு நீர் கிட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகாக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக