குடியாத்தம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக இருவர் கைது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

குடியாத்தம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக இருவர் கைது!


குடியாத்தம் , மார்ச் 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சைன குண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் போலீசார் வாகன தனிக் கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை விசாரணை செய்த போது முன்னுக்கு புறநாக பேசியதால் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்கள் 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா   வைத்திருந்ததாக தெரியவந்தது இதில் கவசம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 60 த/ பெ குள்ளன்
பிரபு வயது 24 த / பெ வெங்கடேசன் கவசம் பட்டு ஆகிய இருவரையும் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் வருகின்றனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad