திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர்.

 

IMG_20250313_080752_836

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கிய தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர்.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் K.C.திருமாறன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது இதில் தென்னிந்தியா பார்ட் பிளாக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கே.எம் முத்து அவர்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தால் முன்னதாக மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும்  சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் நடைபெற்றது. பின்னர் அங்கு கூடியிருந்தா 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அன்னதானம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய பாராடர் பாக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கூட்டனி கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad