உடல் பருமன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சமூக மருத்துவதுறை இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக