சிவகளை - வேப்ப மரத்தில் பால் கொட்டும் அதிசயம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

சிவகளை - வேப்ப மரத்தில் பால் கொட்டும் அதிசயம்.

சிவாகளை வேப்ப மரத்தில் பால் கொட்டும் அதிசயம்.

வேப்பமரத்தில் பால் கொட்டுகிறது இரண்டு நாட்களாக ஊர் மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர் 

நேற்று மார்ச்.03, மதியம் 3 மணி அளவில் பெருங்குளம், சிவகளை செல்லும் சாலை வழியே மாய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது.

அந்த கோயிலின் அருகாமையில் உள்ள வேப்பமரத்தில் பால் கொட்டியது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து கடந்து சென்றனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad