மக்கள் தொடர்பு முகாம்:
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி சாந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக