குப்பை கிடங்காகும் குமரி பகவதியம்மன் கோவில் சுற்றுப்புறம்.
உலக சுற்றுலா தலம் கன்னியாகுமரியின் லட்சணம் கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகத்தை சுற்றி பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றுவது ஏன் கோவில் நிர்வாகம் என்ன செய்கிறது ? என பொது மக்கள் கேள்வி.?
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், தமிழன் T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக