அதிமுக பிரமுகர் எ சரவணன் என்பவரின் தாயார் அவர்களின் கண்கள் தானம்
குடியாத்தம், மார்ச் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு சிவபூஷானம் அம்மாள்( வயது 87) என்பவர் மாலை (25.3.2025) இயற்கை எய்தினார். அவரது கடைசி ஆசையின் பேரிலும், குடும்பத்தார் விருப்பத்திற்கு ஏற்பவும் அம்மையாரது கண்கள் தானமாக பெற்று வேலூரில் உள்ள சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அவரது கண்கள் தானமாக பெற்று தரப்பட்டது. அம்மையாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறை வனை பிரார்த்திக்கிறேன்.அம்மையாரது கண்கள் தானம் செய்த அவரது மகன்கள் தமிழ்ச்செல்வன் கோவிந்தன் & பிரதர்ஸ் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் கண் தானம் பெற உதவியாக இருந்த அம்மையாரது பேரன் ரொட்டேரியன் திலீப் குமார் , மற்றும் யுவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக