எமரால்டு அருகே உள்ள எல்லைகண்டி பகுதியில் வாகன விபத்து - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

எமரால்டு அருகே உள்ள எல்லைகண்டி பகுதியில் வாகன விபத்து

IMG-20250307-WA0218

எமரால்டு அருகே உள்ள எல்லைகண்டி பகுதியில் வாகன விபத்து


உதகை அருகே உள்ள எல்லகண்டி பகுதியில் கேரளாவிலிருந்து உதகைக்கு பணி நிமித்தமாக வந்த கார் வாகனமும் உள்ளூர் பகுதியை சேர்ந்த பொலிரோ வாகனமும் நேருக்கு நேர் மொதி கொண்டன  இரண்டு வாகனங்களுக்கு பலத்த சேதம் அடைந்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் எமரால்டு காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று துரித விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணு தஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad