புதிய தார்சாலை திறப்பு:
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா முதல் செம்பகொல்லி வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக