முதலமைச்சர் நிலகிரிக்கு வருகையை முன்னிட்டு: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 மார்ச், 2025

முதலமைச்சர் நிலகிரிக்கு வருகையை முன்னிட்டு:

IMG-20250329-WA0174

முதலமைச்சர் நிலகிரிக்கு வருகையை முன்னிட்டு:                    


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்  நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு  மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு  பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad