உதகையில் இன்று கத்தோலிக்க மக்களின் சிலுவைப் பாதை யாத்திரை
நீலகிரி மாவட்டம் உதகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சிலுவைப் பாதை யாத்திரை இன்று காலை அரசினர் பூங்கா அருகில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு குரு செடி ஆலயத்திற்கு வந்தது இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துவ பாடல்களை பாடியும் ஜெபங்களை சொல்லிக் கொண்டும் சிலுவையை சுமந்தும் வந்தனர் குருசடி திருத்தளத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன இந்த சிலுவைப் பாதை யாத்திரைக்கான ஏற்பாடுகளை மதத் தலைவர்களும் விழா குழுவின் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் அமைத்துள்ளனர் மதியம் ஆலயத்தில் அன்னதானமும் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக