உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கோரி ஜெயராம் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க கோரி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் 20 ஆயிரம் பேர் பொதுமக்கள் பங்கேற்புடன் கல்லூரி கேட்டு பிரம்மாண்ட பேரணி நடத்துவது கல்லூரி கேட்டு 2 லட்சம் கையெழுத்துக்கள் வாங்குவது அனைத்து ஊராட்சிகளிலும் கல்லூரி கேட்டு பேனர் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் வாயிலாக நிறைவேற்றப்பட்ட இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) இந்திய மாணவர் சங்கம்(SFI) பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் வியாபாரிகள் தொழிலாளிகள் அரசியல் கட்சிணர் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்கள் வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக