ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் புஞ்சை காளமங்கலம் கிராமம் பச்சாம்பாளையம் சரணாங்காட்டுத் தோட்டம் அருள்மிகு விநாயகர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஸ்ரீ பெத்தண்ண சுவாமி மகாமுனி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக