கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்.
பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை இழுத்ததின் காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையிலிருந்து புறப்பட்டு சென்றது.
மதுரை ரயில் நிலையத்தில் வேறு முதல் வகுப்பு ஏசி மாற்றிக் கொடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமாரி சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தற்போது சென்று கொண்டிருக்கிறது
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக