தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

IMG-20250309-WA0353

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்


தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச  பிராண்ட்  ஆடைகள்  விற்பனை களைகட்டுகிறது.


 இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச  பிராண்ட் ஆடைகள்  விற்கப்படுகின்றன. பேண்ட், சர்ட், டீ-சர்ட், பெர்முடாஸ், கேப்ரி டாப், பெல்ட், வாலண்ட், சிறுவர்களுக்கான ஆயிரக்கணக்கான ரெடிமேடு  வெரோ மோடா, ஜாக்ஜோன்ஸ், அஜியோ போன்ற பெண்களுக்கான பிரீமியம் ஆடைகள் ,காலணிகள்,வாசனை திரவியங்கள், வரை, ஷர்ட், பேண்ட், டி-சர்ட், புல் ஓவர் என ஆடவருக்கான பிராண்டடு பிரீமியம் ஆடைகள் ரூ.999 முதல்,  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதம் முதல், 12 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் பொம்மைகள், ஷூ,மற்றும் பல பொருட்கள் விற்பனையாகின்றன  .


சமூக ஆர்வலர் பாரத சிற்பி முனைவர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கூறியதாவது:சர்வதேச அனைத்து பிராண்ட்  ஆடைகள்  ஆண்களுக்கான காட்டன் மற்றும் ஜீன்ஸ்பேண்ட், ,சர்ட் ,டீ சர்ட் ,லெதர்பெல்ட், மற்றும் பெண்களுக்கான அனைத்து மாடல் துணிகளும், வாசனை திரவியங்கள், காலணிகள் குழந்தைகளுக்கான ஆடைகள்,பொம்மை விளையாட்டு பொருட்கள், உள்ளிட்ட பல  தேவையான  பொருட்கள் குறைவான விலையில்  விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் சென்று மனதுக்கு பிடித்த ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad