பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 மார்ச், 2025

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:

 

IMG-20250303-WA0015

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: 


நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதாவுது 1 லிட்டர்1/2 லிட்டர் 2 லிட்டர் தண்ணீர் கேன்களை பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் பேக்கரிகளில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துகிறார்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் 


தமிழக குரல் இணை செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad