ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

ராணிப்பேட்டை , மார்ச் 28 -

ராணிப்பேட்டை மாவட்டம்  மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜா பேருந்து நிலையத்தில் தற்போது கோடை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் அதிக வெயில் வெப்ப   காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா வாலாஜா நகர கழக செயலாளர் WG.மோகன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட ராணிப் பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்எம். சுகுமார் கலந்துகொண்டு  ரிப்பான் வெட்டி தன்னிர்பந்தலை திறந்து  வைத்து எளநீர், மோர், தர்புஸ்,ஜூஸ், மற்றும் பழ வகைகள் வழங்கினார்  .மேலும் இந்நிகழ்ச்சியில்   முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைந்தங்கி ஏழுமலை,மாவட்ட துணை கழக செயலாளர் வேதகிரி  மற்றும் நகர் கவுன்சிலர் WG.முரளி MC மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான  கலந்து கொண்டனர். 

சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad