கஸ்பா ஜீனோதியா மஜீத்தில்
இப்தார் நோம்பு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சி பங்கேற்பு!
குடியாத்தம் , மார்ச் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாலை 6 மணியளவில குடியாத்தம் கஸ்பாவில் அமைந்துள்ள ஜீனேதியா மஸ்ஜித் ல் நடைபெற்ற ரமலான் இப்தார் நோண்பில் இந்திய குடியரசு கட்சி சார்பாக கலந்து கொண்டப்போது இந்த நிகழ்வில் இந்திய குடியரசு கட்சியின் மண்டல செயலாளர் இராசி. தலித்குமார் அவர்களும் வேலூர் மாவட்ட துணை தலைவர் முனைவர். மோ. மது அவர்களும் வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் T. மணிகண்டன் அவர்களும் S. சரத்குமார் அவர்களும் காங்கிரஸ் INTUC ன் மாநில செயலாளர் M. விஜயகுமார் அவர்களுக்கு இப்தார் நோம்பில் கலந்துகொண்டப்போது நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக