கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது
கள்ளக்குறிச்சி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்த ஆர்ய வைசிய மகா சபா. ஆர்ய வைசிய மகிளா சபா. வாசவி கிளப்.வாசவி கிளப் வனிதா.ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்.சுட்டீஸ் கிளப்.மற்றும் ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக