வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம்:
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா இ கா பா அவர்கள் தலைமையில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது இதில் தங்களது குறைகளை கூற வந்த பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார் உடன் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக