திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குரைதீர்வு நாள் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குரைதீர்வு நாள் கூட்டம்!


திருப்பத்தூர் , மார்ச் 21 -

திருப்பத்தூர் மாவட்டம் இன்று நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குரைதீர்வு நாள் கூட்டத்தில்,ஊரக வேளாண் பணி அனுபவதிட்டதின் கீழ் பாலாறு வேளாண்மை கல்லூரியின் பத்து மாணவிகள்  ஹரிணி.செ ,ஜெய்ஶ்ரீ. பி.ஷி, ஜாஸ்மின் பாத்திமா.செ,ஜீவிதா.த, கனிகா.மு,கவிதா.ரா, காவ்யகவி.பு.ரா, லாவண்யா.சி, லாவண்யா.சோ,லேகா சுருதி.ர ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி (IAS),Distict Revenue Officer, District Forest Officer,Joint Director of Agriculture மற்றும் அனைத்து வேளாண் thurai அழுவளர்களும் மற்றும்  அனைத்து துறை அதிகாரிகளும் ,திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர். அதில் விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாக கூட்டத்தில் முன்வைத்தனர். அதற்கு பதில்களும் தீர்வுகளும் அழிக்கப்பட்டனர் கூட்டத்தின் மூலம் விவசாயிகளின் குறை களையும்,சட்டத்தின் குறைதீர்வையும் நேரடியாக கண்டு அறிந்துகொண்டோம் என்று தெரிவித்தனர். 

தமிழக குரல் செய்தியாளர்  மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad