கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர்:

 

IMG-20250324-WA0051

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர்:   


கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க உட்கோட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி எழுதிய போலீசார் 


கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார் அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1உதவி ஆய்வாளர் 3காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவலர் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad