தாராபுரத்தில் மத நல்லிணக்க நண்பர்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

தாராபுரத்தில் மத நல்லிணக்க நண்பர்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

IMG-20250328-WA0379

தாராபுரத்தில் மத நல்லிணக்க

நண்பர்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சியில்

சமூக சேவகர் சிவசங்கர் அவர்கள் தலைமையில்

மத நல்லிணக்க

நண்பர்கள்

சார்பில்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பல வகைகள் மற்றும் நோன்பு கஞ்சி தண்ணீர் பாட்டில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் வழங்கப்பட்டது தாராபுரம்  பகுதிகளை  சுற்றியுள்ள இமாம்கள் ஜமாத்தார்கள் கவி ஸ்ரீ முனியப்பன், புளிய மரத்து கடை பெருமாள் சாமி, வங்கி அப்பாஸ்

எஸ் வி எஸ்  சாகுல் ஹமீது பழக்கடை மொய்தீன் பாஷா முத்தலிப் கவுன்சிலர் முபாரக்

சமூக செயற்பாட்டாளர் ஜாபர் சாதிக் மற்றும் 

பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad