நாகர்கோவில் அருகே கல்லால் தாக்கி ஒருவர் கொலை
நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் கல்லால் தாக்கி இருசக்கர வாகனத்துடன் வந்த வயல்தெருவை சேர்ந்த வேலு என்பவர் எரித்துக் கொலை சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின்,
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக