குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி நில பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 மார்ச், 2025

குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி நில பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை!

குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
குடியாத்தம் , மார்ச் 15 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் உள்வட்டம் அணங்காநல்லூர் மதுரா மோட்டூர்  கிராமத்தை சேர்ந்த தெய்வ நாயகி என்பவருடைய கணவர் மணி த/பெ கிருஷ்ணன்  சுமார் (வயது 55) என்பவர் இன்று 15.03.2025 அதிகாலை  சர்வே எண்: 72/1D  ஜெயமூர்த்தி என்பவர் நிலத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்  நபரின் சொந்த ஊர் K V குப்பம் வட்டம் மாளிப்பட்டு  கிராமம் ஆகும் தெய்வநாயகி என்ற மனைவியும் ஒரு மகன் உள்ளனர் இது சம்பந்தமாக. கிராமிய காவல்துறையினருக்கு
 தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் குடியாத்தம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad