உதகை படகு இல்லம் சாலையில் வாகன விபத்து.
நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் சாலையில் இருந்து காந்தல் செல்லும் சாலையில் ஊட்டியை சேர்ந்தவர் ஆல்டோ வண்டியை ஒட்டி வந்துள்ளார் இன்று உதகையில் சாரல் மழை பெய்ததால் சாலையில் ஈரமாக இருந்ததால் வாகனம் பிரேக் பிடிக்காமல் வாகனம் சறுக்கிக் கொண்டு சென்று விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயம் இன்றி தப்பினார்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதளம் செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழகக் குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக