பைக்கார பகுதியில் வாகனம் விபத்து:
நீலகிரி மாவட்டம் உதகை பைக்காரா செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பைன் பாரஸ்ட் அருகில் ஆல்டோ கார் மற்றும் பிக்கப் வாகனம் மோதி கொண்டதால் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது இரண்டுவகணங்கள் சேதமடைந்தன உயிர்சேதம் இல்லை போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக