அரசுப் பேருந்து ஒட்டுநர்க்கு உடல்நலக்குறைவு: - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

அரசுப் பேருந்து ஒட்டுநர்க்கு உடல்நலக்குறைவு:

IMG-20250307-WA0124

அரசுப் பேருந்து ஒட்டுநர்க்கு உடல்நலக்குறைவு: 


உதகையிலிருந்து மாயார்ருக்கு செல்லும்   அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பேருந்தை சாமர்த்தியமாக வனப் பகுதிக்குள் விட்டு 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 


பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 4 பேருக்கு லேசான காயம். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக பயணிகள் தெரிவித்தனர் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad