திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார்
இன்று நடைபெற்ற கழகத் தோழர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி அன்பர்களின் இல்லத் திருமண விழா நிகழ்ச்சிகளில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உடன் கழக மாவட்ட மருந்துவர் அணி தலைவர் திரு.வள்ளுவன், ஒன்றிய துணை செயலாளர் திரு.முருகன், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் திரு.அசோகன்,திரு.சார்லஸ்,வழக்கறிஞர் திரு.முருகன்,திரு.நாராயண பெருமாள் மற்றும் பலர் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர் அனிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக