திருமான் குன்றம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருமுடக்கு விழாவிற்கு தீர்த்த குடம் புறப்பட்டது
நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் அமைந்திருக்கும் திருமான் குன்றம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது அதனை முன்னிட்டு உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலிருந்து பக்தர்கள் புறப்பட்டு தீர்த்த குடங்கள் மற்றும் முளைபாளிகை ஊர்வலமாக எடுத்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு திருக்கோவிலை வந்தடைந்தது
தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக