திருப்பரங்குன்றம் அருகே தனக்கன் குளம் கிராமத்தில் நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன் குளம் கிராமத்தில் நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை.

 

IMG_20250323_103216_497

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன் குளம் கிராமத்தில் நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை.



மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தணக்கன்குளம் மொட்டமலை வெங்கல மூர்த்தி நகரில் நள்ளிரவில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆஸ்டின்பட்டி போலீசரின் முதல் கட்ட விசாரணையில் மதுரை முன்னாள் மண்டல தலைவர் வி கே குருசாமியின் ஆதரவாளர் இறந்த நபர்  களிஸ்வரன்என கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்
இறந்த காளீஸ்வரனின் உடளை கைப்பற்று உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரான காளிஸ்வரன் என்பவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெங்கலமூர்த்தி்நகர் பகுதியில் மர்ம்நபர்களால் வெட்டிக்கொலை - உடல் எடுத்துவரும் ஆம்புலன்ஸை ஆதரவாளர்கள் உடைத்தபடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை - அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு



வெள்ளைகாளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என VK குருசாமி தரப்பினர் சந்தேகப்படுவதால் இரு தரப்பு மோதல் அச்சம் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad