இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கைதை கண்டித்து நாசரேத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 8 மார்ச், 2025

இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கைதை கண்டித்து நாசரேத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கைதை கண்டித்து நாசரேத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 19 பேர் கலந்து கொண்டனர் 17 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.சக்திவேலன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் E.அருணாச்சலம், பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் G.ஆனந்த் தாடி முருகன், திருச்செந்தூர் நகர தலைவர் M.முத்துராஜ், 

நாசரேத் நகர தலைவர் ராஜசெல்வன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வரதன் 
ஓடை முருகேசன், சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளர் கலியமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜு 
மணி மேலும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad