இதில் மண்டல் தலைவர் சிவஜோதி பாண்டியன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி அவர்கள் முன்னிலை வைத்தார் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் கனல் கே ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்
கிளைத் தலைவர்கள் கார்த்திசன் பட்டுராஜன் ரவிச்சந்திரன்ராஜகோபால் ரங்கன் முருகன் பிள்ளை ராமதாஸ் மண்டல் நிர்வாகிகள் முருகப்பன் கோபால் மருது பாண்டியன் மற்றும் துணைத் தலைவர் மாரி தங்கம் கலந்து கொண்டனர்.
பின்னர் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மூக்குபேரி ஞானராஜ் நகரில் அனைத்து இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சியின் ஆழ்வார் திருநகரி கிழக்கு மண்டல் சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக