திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திராவிட முன்னேற்றக் கழகம் நகர கழகம் இளைஞர் அணி சார்பில் கழகத்தின் தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் கட்சி இரு வண்ண கொடி ஏற்றி, கேக் வெட்டி, இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் தமிழ் வெல்லும், தமிழ் நாடு வெல்லும் தமிழ்நாட்டை காக்க அணைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர் இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக