தாராபுரத்தில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவக்கம் ... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

தாராபுரத்தில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவக்கம் ...

IMG-20250322-WA0186


திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பொதுமக்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அன்றாடம் செய்தியாக பிரசுரித்து வரும் பத்திரிக்கையாளர்களின் நலன் சார்ந்து இன்று சனிக்கிழமை (22.03.2025)  அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒன்று கூடி, புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவங்க ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, " தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கம்" என்ற பெயரில் புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை, பத்திரிக்கையாளர் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad